வினைத்திட்பம்
vinaithitpam
தொழில்செய்வதில் மனவலிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொழில்செய்வதில் மனத்திண்மை. வினைத்திட்பமென்பது (குறள், 666). Firmness, resoluteness in action;
Tamil Lexicon
viṉai-t-tiṭpam
n. id.+.
Firmness, resoluteness in action;
தொழில்செய்வதில் மனத்திண்மை. வினைத்திட்பமென்பது (குறள், 666).
DSAL