வினைக்கேடன்
vinaikkaedan
முன்னை வினையை ஒழிப்பவன் ; வேலையைத் தடைசெய்து கெடுப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூர்வ கருமத்தை யொழிப்பவன். வினைக்கேடனென்பாய் போல் (திருவாச. 5, 22). 1. One who destroys the bondage of karma; வேலையைத் தடைசெய்து கெடுப்போன். Loc. 2. One who puts obstacles in the way of an undertaking and spoils it;
Tamil Lexicon
viṉai-k-kēṭaṉ
n. வினை +.
1. One who destroys the bondage of karma;
பூர்வ கருமத்தை யொழிப்பவன். வினைக்கேடனென்பாய் போல் (திருவாச. 5, 22).
2. One who puts obstacles in the way of an undertaking and spoils it;
வேலையைத் தடைசெய்து கெடுப்போன். Loc.
DSAL