வைத்தியநாதன்
vaithiyanaathan
சிவபிரான் ; ஒரு நூலாசிரியர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தஞ்சாவூர்ஜில்லாவி லுள்ள வைத்தீசுரன் கோயிற் சிவபிரான். வேளூர் வைத்தியநாதனை (குமர. பிர. முத்துக். பிள்ளைத். 2). 1. šiva, as worshipped at Vaittīcuraṉ-kōyil, in the Tanjore District; . 2. See வைத்தியநாததேசிகர். என்கண்காணத் திருவாரூரிற் சிறப்புற்றிலகும் தமிழ்க்கிலக்காகிய வைத்தியநாதன் (இலக். கொத். பாயி. 7, உரை).
Tamil Lexicon
சிவபிரான்.
Na Kadirvelu Pillai Dictionary
vaittiya-nātaṉ,
n. vaidya-nātha.
1. šiva, as worshipped at Vaittīcuraṉ-kōyil, in the Tanjore District;
தஞ்சாவூர்ஜில்லாவி லுள்ள வைத்தீசுரன் கோயிற் சிவபிரான். வேளூர் வைத்தியநாதனை (குமர. பிர. முத்துக். பிள்ளைத். 2).
2. See வைத்தியநாததேசிகர். என்கண்காணத் திருவாரூரிற் சிறப்புற்றிலகும் தமிழ்க்கிலக்காகிய வைத்தியநாதன் (இலக். கொத். பாயி. 7, உரை).
.
DSAL