விண்டுபலி
vindupali
கருவுற்ற பெண்டிர்க்கு அக்கரு நிலைத்தற்பொருட்டுச் செய்யும் சடங்கு. (திருவானைக். கோச்செங்.15.) A religious ceremony performed when a woman is pregnant, with a view to sustaining the embryo in her womb;
Tamil Lexicon
viṇṭu-pali
n. விண்டு1+பலி3.
A religious ceremony performed when a woman is pregnant, with a view to sustaining the embryo in her womb;
கருவுற்ற பெண்டிர்க்கு அக்கரு நிலைத்தற்பொருட்டுச் செய்யும் சடங்கு. (திருவானைக். கோச்செங்.15.)
DSAL