Tamil Dictionary 🔍

விடாந்தகன்

vitaandhakan


பாற்கடலிலுண்டாகிய நஞ்சைக் கெடுத்தவனாகிய சிவபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பாற்கடலிலுண்டாகிய விஷத்தைக் கெடுத்தவன்] சிவபிரான். (W.) šiva, as the destroyer of the poison that rose out of the sea of milk;

Tamil Lexicon


s. see under விடம்.

J.P. Fabricius Dictionary


சிவபெருமான்.

Na Kadirvelu Pillai Dictionary


viṭāntakaṉ
n. Viṣāntaka.
šiva, as the destroyer of the poison that rose out of the sea of milk;
[பாற்கடலிலுண்டாகிய விஷத்தைக் கெடுத்தவன்] சிவபிரான். (W.)

DSAL


விடாந்தகன் - ஒப்புமை - Similar