விசேஷப்பிரபாவம்
visaeshappirapaavam
மிக்க மகிமை. தனது விசேஷப் பிரபாவத்தை நாலுவேதங்களும் புகழ வல்லவளை (தக்கயாகப். 120, உரை). Surpassing glory;
Tamil Lexicon
vicēṣa-p-pirapāvam
n. id.+.
Surpassing glory;
மிக்க மகிமை. தனது விசேஷப் பிரபாவத்தை நாலுவேதங்களும் புகழ வல்லவளை (தக்கயாகப். 120, உரை).
DSAL