விசுவநாதன்
visuvanaathan
எப்பொருட்குமிறைவன் ; காசியிலெழுந்தருளியுள்ள சிவபெருமான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See விச்சுவநாதன்.
Tamil Lexicon
சிவபிரான்.
Na Kadirvelu Pillai Dictionary
--விசுவேகன், ''s.'' Siva as worshipped in Banares. காசிச்சிவன். (சது.)
Miron Winslow
vicuva-nātaṉ
n. višva-nātha.
See விச்சுவநாதன்.
.
DSAL