Tamil Dictionary 🔍

விசுவரூபசேவை

visuvaroopasaevai


கோயிலிலே சுவாமியின் பள்ளியெழுச்சிக்காலத்துச் செய்யும் வணக்கம். Adoration in a temple when the deity is roused from slumber;

Tamil Lexicon


vicuvarūpa-cēvai
n. višva-rūpa+.
Adoration in a temple when the deity is roused from slumber;
கோயிலிலே சுவாமியின் பள்ளியெழுச்சிக்காலத்துச் செய்யும் வணக்கம்.

DSAL


விசுவரூபசேவை - ஒப்புமை - Similar