விச்சுவநாதன்
vichuvanaathan
காசித்தலத்திற் கோயில் கொண்டுள்ள சிவபிரான். அவிமுத்தத்தி னிப்புவனங்காப்ப யாம்விச்சுவ நாதப் பெயரா னிலிங்கந் தாபித்து (காஞ்சிப்பு. தலவி.18). šiva at Benares, as Lord of the Universe;
Tamil Lexicon
viccuva-nātaṉ
n. id.+.
šiva at Benares, as Lord of the Universe;
காசித்தலத்திற் கோயில் கொண்டுள்ள சிவபிரான். அவிமுத்தத்தி னிப்புவனங்காப்ப யாம்விச்சுவ நாதப் பெயரா னிலிங்கந் தாபித்து (காஞ்சிப்பு. தலவி.18).
DSAL