Tamil Dictionary 🔍

விசயசரிதன்

visayasarithan


வெற்றியாளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெற்றியாளன். விசயசரிதனென்னுந் தென்னவன் (இறை. 39, உரை). Warrior who has won many battles;

Tamil Lexicon


vicaya-caritaṉ
n. vijaya+.
Warrior who has won many battles;
வெற்றியாளன். விசயசரிதனென்னுந் தென்னவன் (இறை. 39, உரை).

DSAL


விசயசரிதன் - ஒப்புமை - Similar