விசாரிதன்
visaarithan
ஆராய்ந்தறிந்தவன். 1.One who is learned and discerning; புகழ்மிக்கவன். திருந்தார் திறலழித்த வேந்தன் விசாரிதன் (இறை. 3, உரைப்பாட்டு, 48). 2. Famous, renowned person;
Tamil Lexicon
ஆலோசனைகாரன்.
Na Kadirvelu Pillai Dictionary
vicāritaṉ
n. višārada.
1.One who is learned and discerning;
ஆராய்ந்தறிந்தவன்.
2. Famous, renowned person;
புகழ்மிக்கவன். திருந்தார் திறலழித்த வேந்தன் விசாரிதன் (இறை. 3, உரைப்பாட்டு, 48).
DSAL