Tamil Dictionary 🔍

விக்ஞப்தி

vikgnyapthi


அரசனிடம் விண்ணப்பங்களை அறிவிக்கும் உத்தியோகஸ்தன். (M. E. R. 1917, p. 109.) 2. Officer who brings to the king's notice the petitions of his subjects; அரசர் அல்லது பெரியோரிடம் ஒன்றை மரியாதையுடன் தெரிவித்துக்கொள்ளுகை. (M. E. R. 1917, p. 109.) 1. Respectful submission made to a king or great man;

Tamil Lexicon


viknjapti
n. vi-jnjapti.
1. Respectful submission made to a king or great man;
அரசர் அல்லது பெரியோரிடம் ஒன்றை மரியாதையுடன் தெரிவித்துக்கொள்ளுகை. (M. E. R. 1917, p. 109.)

2. Officer who brings to the king's notice the petitions of his subjects;
அரசனிடம் விண்ணப்பங்களை அறிவிக்கும் உத்தியோகஸ்தன். (M. E. R. 1917, p. 109.)

DSAL


விக்ஞப்தி - ஒப்புமை - Similar