Tamil Dictionary 🔍

விக்கிரமசகாப்தம்

vikkiramasakaaptham


கி.மு. 57இல் தொடங்குவதும் விக்கிரமாதித்தியன் பெயரால் வழங்குவதுமான ஆண்டுமானம். The era of Vikkiramātittiyaṉ which begins in 57 B. C.;

Tamil Lexicon


vikkirama-cakāptam
n. id.+.
The era of Vikkiramātittiyaṉ which begins in 57 B. C.;
கி.மு. 57இல் தொடங்குவதும் விக்கிரமாதித்தியன் பெயரால் வழங்குவதுமான ஆண்டுமானம்.

DSAL


விக்கிரமசகாப்தம் - ஒப்புமை - Similar