விக்கினராசன்
vikkinaraasan
விநாயகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விநாயகன். விக்கினராச னென்பவர்க்குத் தொக்க விக்கினங்க ளறும் (விநாயகபு. விக்கினரா. 114). Gaṇēša;
Tamil Lexicon
விநாயகன்.
Na Kadirvelu Pillai Dictionary
vikkiṉa-rācaṉ
n. vighna-rāja.
Gaṇēša;
விநாயகன். விக்கினராச னென்பவர்க்குத் தொக்க விக்கினங்க ளறும் (விநாயகபு. விக்கினரா. 114).
DSAL