Tamil Dictionary 🔍

பக்கிராசன்

pakkiraasan


பறவைகளுக்கு அரசனான கருடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பறவைகட்கு அரசன்) கருடன் Garuda, as the Lord of birds;

Tamil Lexicon


கலுழன்,கருடன்.

Na Kadirvelu Pillai Dictionary


--பக்ஷிராஜன், ''s.'' The Brah many kite, as king of birds, கருடன்.

Miron Winslow


pakki-rācaṉ,
n. பக்கி1 +.
Garuda, as the Lord of birds;
(பறவைகட்கு அரசன்) கருடன்

DSAL


பக்கிராசன் - ஒப்புமை - Similar