விகடப்பிரசங்கி
vikadappirasangki
நகைச்சுவை மிகும்படி சொற்பொழிவாற்றுபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசியம் மிகும் படி பிரசங்கஞ் செய்பவன். விகடப்பிரசங்கிபகையும் (குமரே. சத. 22). Humorous speaker;
Tamil Lexicon
vikaṭa-p-piracaṅki
n. விகடம்+.
Humorous speaker;
ஆசியம் மிகும் படி பிரசங்கஞ் செய்பவன். விகடப்பிரசங்கிபகையும் (குமரே. சத. 22).
DSAL