Tamil Dictionary 🔍

அதிகப்பிரசங்கி

athikappirasangki


அடங்காதவன் , அகங்காரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரியாதையில்லாதவன். Colloq. 2. Impudent fellow; அடங்காப்பேச்சாளி. Colloq. 1. Garrulous person;

Tamil Lexicon


, ''s.'' A mischievous person.

Miron Winslow


atika-p-piracaṅki
n. id.+.
1. Garrulous person;
அடங்காப்பேச்சாளி. Colloq.

2. Impudent fellow;
மரியாதையில்லாதவன். Colloq.

DSAL


அதிகப்பிரசங்கி - ஒப்புமை - Similar