வாஸ்துபலி
vaassthupali
புதுவீடு குடிபுகும்போது வாஸ்துபுருஷனுக்கு இடும் பலி. நன்றாகப் பர்ணசாலையைச் சமைத்து வாஸ்துபலிகளுமிட்டு (திவ். அமலனாதி. 2, வ்யா. பக். 35). Oblations to the deity presiding over buildings, offered when entering a new building;
Tamil Lexicon
vāstu-pali
n. id.+.
Oblations to the deity presiding over buildings, offered when entering a new building;
புதுவீடு குடிபுகும்போது வாஸ்துபுருஷனுக்கு இடும் பலி. நன்றாகப் பர்ணசாலையைச் சமைத்து வாஸ்துபலிகளுமிட்டு (திவ். அமலனாதி. 2, வ்யா. பக். 35).
DSAL