வாதாவி
vaathaavi
இளவல் வாதாவி யென்போன் (கந்தபு. வில். வாதா. வதைப். 2). 1. See வாதாபி, 1. மேலைச்சளுக்கியரின் தலைநகர். வடபுலத்து வாதாவித் தொன்னகரந் துகளாக (பெரிய. பு. சிறுத்தொண். 6). 2. Bādāmi, the capital of the Western caḷukyas;
Tamil Lexicon
ஓரசுரன்.
Na Kadirvelu Pillai Dictionary
vātāvi,
n. Vātāpi.
1. See வாதாபி, 1.
இளவல் வாதாவி யென்போன் (கந்தபு. வில். வாதா. வதைப். 2).
2. Bādāmi, the capital of the Western caḷukyas;
மேலைச்சளுக்கியரின் தலைநகர். வடபுலத்து வாதாவித் தொன்னகரந் துகளாக (பெரிய. பு. சிறுத்தொண். 6).
DSAL