வாழ்க்கைத்துணை
vaalkkaithunai
மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனையாள். தற்கொண்டான். வளத்தக்காள் வாழ்க்கைத்துணை (குறள்,51). Wife;
Tamil Lexicon
இல்லாள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A wife, மனையாள். (''Ell.'' 216.)
Miron Winslow
vāḻkkai-t-tuṇai
n. வாழ்க்கை+துணை1.
Wife;
மனையாள். தற்கொண்டான். வளத்தக்காள் வாழ்க்கைத்துணை (குறள்,51).
DSAL