வாழையடிவாழை
vaalaiyativaalai
இடையறாது தொடர்ந்து வருஞ் சந்தானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடையறாது தொடர்ந்து வரும் சந்தானம். வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் (அருட்பா. vi, பிரியே. 4). Unbroken lineage, as plantain suckers from one root;
Tamil Lexicon
vāḻai-y-aṭi-vāḻai
n. id.+அடி3+.
Unbroken lineage, as plantain suckers from one root;
இடையறாது தொடர்ந்து வரும் சந்தானம். வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் (அருட்பா. vi, பிரியே. 4).
DSAL