சுவாரசியம்
suvaarasiyam
சுவையானது ; விளாம்பட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ருசிகரம் 1. Relish, taste; விளாம்பட்டை. (W.) 2. Bark of the woodapple tree;
Tamil Lexicon
s. relish, ருசிகரம்; 2. bark of the wood-apple tree, விளாம்பட்டை.
J.P. Fabricius Dictionary
cuvāraciyam,
n. svārasya.
1. Relish, taste;
ருசிகரம்
2. Bark of the woodapple tree;
விளாம்பட்டை. (W.)
DSAL