Tamil Dictionary 🔍

வாய்வாயெனல்

vaaivaayenal


அச்சுறுத்தற்குறிப்பு ; அளவுக்கு மிஞ்சிப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயமுறுத்தற் குறிப்பு. நமுசி ப்ரப்ருதிகளை வாய்வாயென்றது திருவாழி (ஈடு 7, 4, 1). Onom. expr. of threatening;

Tamil Lexicon


vāy-vāy-eṉal
n.
Onom. expr. of threatening;
பயமுறுத்தற் குறிப்பு. நமுசி ப்ரப்ருதிகளை வாய்வாயென்றது திருவாழி (ஈடு 7, 4, 1).

DSAL


வாய்வாயெனல் - ஒப்புமை - Similar