வாய்க்கணக்கு
vaaikkanakku
வாயால் சொல்லுங் கணக்கு ; மனக்கணிதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனக்கணிதம். 1. Mental arithmetic; working out sums mentally; வாயாற் சொல்லுங் கணக்கு. 2. Oral statement of account, not reduced to writing;
Tamil Lexicon
எழுதாமற்சொல்லுங்கணக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Mental arithmetic. 2. Account kept in the memory.
Miron Winslow
vāy-k-kaṇakku,
n. id.+. Mod.
1. Mental arithmetic; working out sums mentally;
மனக்கணிதம்.
2. Oral statement of account, not reduced to writing;
வாயாற் சொல்லுங் கணக்கு.
DSAL