மொய்க்கணக்கு
moikkanakku
திருமணம் முதலியவற்றில் வழங்கும் அன்பளிப்புகள் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாக முதலியவற்றில் வழங்கும் நன்கொடைகளின் குறிப்பு. List of presents made on marriage or other special occasions;
Tamil Lexicon
moy-k-kaṇakku
n. id. +.
List of presents made on marriage or other special occasions;
விவாக முதலியவற்றில் வழங்கும் நன்கொடைகளின் குறிப்பு.
DSAL