வாய்கரையர்
vaaikaraiyar
ஆழ்ந்தறியாது மேலெழுந்த அறிவுள்ளவர்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆழ்ந்தறிய மாட்டாது மேலெழுந்த ஞானமுள்ளவர்கள். ஈஸ்வர னரியனென்று ஜகத்தை வழியடித்துண்கிற வாய்கரை யரைப்போலன்றி (திவ். இயற். 2, 60. அப்பிள்ளாருரை). Men with superficial knowledge;
Tamil Lexicon
vāy-karaiyar,
n. id.+.
Men with superficial knowledge;
ஆழ்ந்தறிய மாட்டாது மேலெழுந்த ஞானமுள்ளவர்கள். ஈஸ்வர னரியனென்று ஜகத்தை வழியடித்துண்கிற வாய்கரை யரைப்போலன்றி (திவ். இயற். 2, 60. அப்பிள்ளாருரை).
DSAL