வாகையரவம்
vaakaiyaravam
வெற்றிக்குறியான வெள்ளை மாலை , வீரக்கழல் ; செங்கச்சு முதலியவற்றை வீரர் அணிதலைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிக்குறியாக வெள்ளைமாலை வீரக்கழல் செங்கச்சு முதலியவற்றை வீரர் அணிதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ.8, 2.) Theme describing a warrior, as being decked with a wreath of white flowers and wearing a red girdle and anklets, in token of victory;
Tamil Lexicon
vākai-y-aravam
n. id.+. (Puṟap.)
Theme describing a warrior, as being decked with a wreath of white flowers and wearing a red girdle and anklets, in token of victory;
வெற்றிக்குறியாக வெள்ளைமாலை வீரக்கழல் செங்கச்சு முதலியவற்றை வீரர் அணிதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ.8, 2.)
DSAL