Tamil Dictionary 🔍

வாயுவிளங்கம்

vaayuvilangkam


ஒரு கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயுவிளங்கத்தின் அரிசிபோன்ற மணி. (W.) 2. Windberry pepper-corn; கொடிவகை. (நாமதீப. 310.) 1. Small elliptic-cuspidate leaved windberry, 1. cl., Embelia ribes;

Tamil Lexicon


ஒருமருந்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''com.'' வாய்விளங்கம்.] A medicinal seed, like a pepper-corn, put in the mouth of children to assist their speech. (சது.)

Miron Winslow


vāyu-viḷaṅkam
n. prob. id.+vidaṅga.
1. Small elliptic-cuspidate leaved windberry, 1. cl., Embelia ribes;
கொடிவகை. (நாமதீப. 310.)

2. Windberry pepper-corn;
வாயுவிளங்கத்தின் அரிசிபோன்ற மணி. (W.)

DSAL


வாயுவிளங்கம் - ஒப்புமை - Similar