Tamil Dictionary 🔍

வாயுமலடு

vaayumaladu


உடற்சதை மிகுதியால் பெண்களுக்கு அமையும் மலட்டுத்தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடற்சதை மிகுதியாற் பெண்களுக்கு அமையும் மலட்டுத்தன்மை. Sterility of women due to flatulency;

Tamil Lexicon


, ''s.'' Sterility from flatulen cy. See மலடு.

Miron Winslow


vāyu-malaṭu
n. id.+.
Sterility of women due to flatulency;
உடற்சதை மிகுதியாற் பெண்களுக்கு அமையும் மலட்டுத்தன்மை.

DSAL


வாயுமலடு - ஒப்புமை - Similar