Tamil Dictionary 🔍

வாயில்வேண்டல்

vaayilvaendal


தலைவனுக்கு முகங்கொடுக்குமாறு தலைவியைப் பாணன் முதலிய தூதுவர் வேண்டிக்கொள்வதைக் கூறும் அகப்பொருள் துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவனுக்கு முகங்கொடுக்குமாறு தலைவியைப் பாணன் முதலிய தூதுவர் வேண்டிக்கொள்வதைக் கூறும் அகப்பொருட்டுறை. (நம்பியகப். 95.) Theme describing the request of a mediator to a heroine to give audience to her lover;

Tamil Lexicon


அகப்பொருட்டுறையினொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


vāyil-vēṇṭal
n. வாயில்+. (Akap.)
Theme describing the request of a mediator to a heroine to give audience to her lover;
தலைவனுக்கு முகங்கொடுக்குமாறு தலைவியைப் பாணன் முதலிய தூதுவர் வேண்டிக்கொள்வதைக் கூறும் அகப்பொருட்டுறை. (நம்பியகப். 95.)

DSAL


வாயில்வேண்டல் - ஒப்புமை - Similar