Tamil Dictionary 🔍

பவானி

pavaani


பார்வதி ; காவிரியாற்றின் துணையாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வதி. (பிங்.) 1. Parvatī; காவிரியிற் கலப்பதோர் உபநதி. 2.A tributary of the Kāverī

Tamil Lexicon


s. Parvathi; 2. a town in Coimbatore district.

J.P. Fabricius Dictionary


, [pavāṉi] Parvati, பார்வதி. W. p. 615. B'HAVANEE. 2. A town in Coimba tore district, ஓரூர்.

Miron Winslow


pavāṉi,
n. bhavānī
1. Parvatī;
பார்வதி. (பிங்.)

2.A tributary of the Kāverī
காவிரியிற் கலப்பதோர் உபநதி.

DSAL


பவானி - ஒப்புமை - Similar