Tamil Dictionary 🔍

வானம்பார்த்தபூமி

vaanampaarthapoomi


பாசனவழி யில்லாது மழையால் விளையும் பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாசனவசதியில்லாது மழையால் விளையும் பூமி. Rain-fed cultivable land;

Tamil Lexicon


vāṉam-pārtta-pūmi
n. id.+id.+.
Rain-fed cultivable land;
பாசனவசதியில்லாது மழையால் விளையும் பூமி.

DSAL


வானம்பார்த்தபூமி - ஒப்புமை - Similar