Tamil Dictionary 🔍

மானம்பார்த்தபூமி

maanampaarthapoomi


மழைநீரை நம்பிப் பயிரிடப்படும் நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழைநீராற் சாகுபடி செய்யப்படும் நிலம். Loc. Rain-fed arable land;

Tamil Lexicon


māṉam-pārtta-pūmi
n. id.+ பார்-+.
Rain-fed arable land;
மழைநீராற் சாகுபடி செய்யப்படும் நிலம். Loc.

DSAL


மானம்பார்த்தபூமி - ஒப்புமை - Similar