வானம்பார்த்தபயிர்
vaanampaarthapayir
மழையால் விளையும் பயிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாசனவசதியின்றிப் பருவமழையினுதவியாற் புன்செய் நிலத்தில் விளையும் தானியம். Tj. Crops grown on dry lands with the help of seasonal rains and without any irrigational facilities;
Tamil Lexicon
vāṉam-pārtta-payir
n. id.+id.+.
Crops grown on dry lands with the help of seasonal rains and without any irrigational facilities;
பாசனவசதியின்றிப் பருவமழையினுதவியாற் புன்செய் நிலத்தில் விளையும் தானியம். Tj.
DSAL