Tamil Dictionary 🔍

வானப்பிரஸ்தம்

vaanappirasstham


ஆச்சிரமம் நான்கனுள் மனைவியுடன் காட்டிற்குச்சென்று தவஞ்செய்யும் நிலை. (சி. சி. 8, 11, மறைஞா.) 1. Life of a vāṉappirastaṉ, one of four ācciramam, q.v.; See காட்டிருப்பை, 1. (மலை.) 2. Wild mahwa.

Tamil Lexicon


vāṉappirastam
n. vānaprastha.
1. Life of a vāṉappirastaṉ, one of four ācciramam, q.v.;
ஆச்சிரமம் நான்கனுள் மனைவியுடன் காட்டிற்குச்சென்று தவஞ்செய்யும் நிலை. (சி. சி. 8, 11, மறைஞா.)

2. Wild mahwa.
See காட்டிருப்பை, 1. (மலை.)

DSAL


வானப்பிரஸ்தம் - ஒப்புமை - Similar