Tamil Dictionary 🔍

மகாப்பிரஸ்தானம்

makaappirassthaanam


அருகக்கடவுளின் பஞ்சகல்யாணத்தொன்றாகிய பெருந்துறவு. (திருநூற். 4, உரை.) 2. (Jaina.) The great renunciation of Arhat, one of paca-kalyāṇam, q.v.; வடதிசை நோக்கிச் செல்லும் மீளாப்பெரும்பயணம். மகாப்பிரஸ்தான பருவம். 1. The great journey northward, made with the intention of ending one's days;

Tamil Lexicon


makā-p-pirastāṉam
n. mahā-prasthāna.
1. The great journey northward, made with the intention of ending one's days;
வடதிசை நோக்கிச் செல்லும் மீளாப்பெரும்பயணம். மகாப்பிரஸ்தான பருவம்.

2. (Jaina.) The great renunciation of Arhat, one of panjca-kalyāṇam, q.v.;
அருகக்கடவுளின் பஞ்சகல்யாணத்தொன்றாகிய பெருந்துறவு. (திருநூற். 4, உரை.)

DSAL


மகாப்பிரஸ்தானம் - ஒப்புமை - Similar