வானப்பிரத்தன்
vaanappirathan
இல்லாளுடன் கானகம் புகுந்து தவஞ்செய்வோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வானப்பிரஸ்தன். இல்லறத்தே நின்று முன்னுள்ள மாசறுத்து வானப்பிரத்தனாம் (கலித். 15, உரை).
Tamil Lexicon
[vāṉappirattaṉ ] --வானப்பிரஸ் தன், ''s.'' A religious hermit, of the third order. ''[Sa. Vanaspratha.]''
Miron Winslow
vāṉappirattaṉ
n.
See வானப்பிரஸ்தன். இல்லறத்தே நின்று முன்னுள்ள மாசறுத்து வானப்பிரத்தனாம் (கலித். 15, உரை).
.
DSAL