வாதாசனம்
vaathaasanam
காற்றை உண்ணுவதான பாம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[காற்றை யுண்பது] பாம்பு. வாதாசனச்சயனர் (அழகர்கலம். 75). Serpent, as feeding on wind;
Tamil Lexicon
vātācaṉam,
n. vātāšana.
Serpent, as feeding on wind;
[காற்றை யுண்பது] பாம்பு. வாதாசனச்சயனர் (அழகர்கலம். 75).
DSAL