Tamil Dictionary 🔍

வாண்முட்டி

vaanmutti


வாளின் பிடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாளின் பிடி. வாண்முட்டியை இடையறும்படி பிடித்த கையினர். (சீவக. 2217, உரை.) Handle or hilt of a sword;

Tamil Lexicon


vāṇ-muṭṭi
n. id.+முட்டி 2.
Handle or hilt of a sword;
வாளின் பிடி. வாண்முட்டியை இடையறும்படி பிடித்த கையினர். (சீவக. 2217, உரை.)

DSAL


வாண்முட்டி - ஒப்புமை - Similar