Tamil Dictionary 🔍

வாணலிங்கம்

vaanalingkam


வாணாசுரனாற் பூசிக்கப்பட்டதும் நருமதையில் அகப்படுவதுமான லிங்கவகை. வாணனெனுமசுர னர்ச்சித்தான் . . . வாணலிங்கம் (சைவச.பொது.85) A form of Liṅgam, found in the Narmadā, as worshipped by the Asura Bāṇa;

Tamil Lexicon


vāṇa-liṅkam,
n. Bāṇa+.
A form of Liṅgam, found in the Narmadā, as worshipped by the Asura Bāṇa;
வாணாசுரனாற் பூசிக்கப்பட்டதும் நருமதையில் அகப்படுவதுமான லிங்கவகை. வாணனெனுமசுர னர்ச்சித்தான் . . . வாணலிங்கம் (சைவச.பொது.85)

DSAL


வாணலிங்கம் - ஒப்புமை - Similar