வாட்பல்விலக்கி
vaatpalvilakki
சிறிய ரம்பம். (C. G.) 1. Tenon saw; ரம்பத்தின் பற்களை நேராக்கும் கருவி. 2. Saw-set;
Tamil Lexicon
vāṭ-pal-vilakki
n. id.+ பல் 2 +விலக்கு-.
1. Tenon saw;
சிறிய ரம்பம். (C. G.)
2. Saw-set;
ரம்பத்தின் பற்களை நேராக்கும் கருவி.
DSAL