Tamil Dictionary 🔍

வாடைப்பாசறை

vaataippaasarai


பாசறைக்கண் வீரர் தம் காதன்மகளிரை நினைந்து துயருறும்படி செய்கின்ற வாடைக்காற்றின் மிகுதியைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாசறைக்கண் வீரர் தம் காதன்மகளிரை நினைத்து துயருறும்படி செய்கின்ற வாடைக்காற்றின் மிகுதியைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8,16.) Theme describing the north wind which blows in the camp of soldiers and distresses them by reminding them of their lady-loves;

Tamil Lexicon


vāṭai-pācaṟai
n. வாடை 1+. (Puṟap.)
Theme describing the north wind which blows in the camp of soldiers and distresses them by reminding them of their lady-loves;
பாசறைக்கண் வீரர் தம் காதன்மகளிரை நினைத்து துயருறும்படி செய்கின்ற வாடைக்காற்றின் மிகுதியைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8,16.)

DSAL


வாடைப்பாசறை - ஒப்புமை - Similar