Tamil Dictionary 🔍

வட்டப்பாறை

vattappaarai


வட்டமான பாறை ; விளைவற்ற கற்பாங்கான பகுதி ; சந்தனக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளைவற்ற கற்பரங்கான பிரதேசம். (W.) 2. Rocky, barren surface; வட்டமான பாறை. வட்டப்பாறை நாச்சியார். (W.) 1. Round, flat stone or rock; சந்தனக்கல். வட்டப்பாறையின் முழங்கைபை மணங்கொள் சந்தனமா . . . தேய்க்குமுன் (திருவாலாவா. 51, 6.) 3. Round, flat stone for triturating sandalwood;

Tamil Lexicon


, ''s.'' A round and flat stone, or rock; a rocky barren surface.

Miron Winslow


vaṭṭa-p-pāṟai
n. id.+.
1. Round, flat stone or rock;
வட்டமான பாறை. வட்டப்பாறை நாச்சியார். (W.)

2. Rocky, barren surface;
விளைவற்ற கற்பரங்கான பிரதேசம். (W.)

3. Round, flat stone for triturating sandalwood;
சந்தனக்கல். வட்டப்பாறையின் முழங்கைபை மணங்கொள் சந்தனமா . . . தேய்க்குமுன் (திருவாலாவா. 51, 6.)

DSAL


வட்டப்பாறை - ஒப்புமை - Similar