Tamil Dictionary 🔍

வாடாத்தாமரை

vaataathaamarai


பண்டைக்காலவரசர் பாணர் அளிக்கும் பொற்றாமரைப்பூ. வாடாத்தாமரை சூட்டுவ னினக்கே (புறநா. 319). Lotus-shaped ornament of gold, presented to bards by ancient kings;

Tamil Lexicon


vāṭā-t-tāmarai
n. id.+ id.+.
Lotus-shaped ornament of gold, presented to bards by ancient kings;
பண்டைக்காலவரசர் பாணர் அளிக்கும் பொற்றாமரைப்பூ. வாடாத்தாமரை சூட்டுவ னினக்கே (புறநா. 319).

DSAL


வாடாத்தாமரை - ஒப்புமை - Similar