Tamil Dictionary 🔍

ஆகாயத்தாமரை

aakaayathaamarai


பூண்டுவகை ; குளிர்தாமரை ; இல்பொருள் ; கொட்டைப்பாசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொட்டைப்பாசி. (சங்.அக.) 2. Seed moss; இல் பொருள். (சி. சி. அளவை, 14, உரை.) 1. That which is absolutely non existent;

Tamil Lexicon


ākāya-t-tāmarai
n. id.+.
1. That which is absolutely non existent;
இல் பொருள். (சி. சி. அளவை, 14, உரை.)

2. Seed moss;
கொட்டைப்பாசி. (சங்.அக.)

DSAL


ஆகாயத்தாமரை - ஒப்புமை - Similar