Tamil Dictionary 🔍

வாக்குவசீகரம்

vaakkuvaseekaram


பேச்சால் பிறரை ஈர்க்கும் செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேச்சால் பிறரை ஈடுபடும்படி செய்கை. (W.) Charm or persuasiveness of speech; cajoling, wheedling;

Tamil Lexicon


செல்வாக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Cajoling, wheedling, இன்சொல்.

Miron Winslow


vākku-vacīkaram
n. id.+.
Charm or persuasiveness of speech; cajoling, wheedling;
பேச்சால் பிறரை ஈடுபடும்படி செய்கை. (W.)

DSAL


வாக்குவசீகரம் - ஒப்புமை - Similar