வவ்வால்
vavvaal
ஒரு மீன்வகை ; ஒரு பறவைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைப் பறவை. மரம்பழுத்தால் வவ்வாலை வாவென்று கூவி (நல்வழி. 29). 1. Bat, Vespertilionidae cheiroptera; மீன்வகை. 2. Pomfret, sea-fish, Stramatovsparu;
Tamil Lexicon
வௌவால், s. a bat. வவ்வால் மீன், a kind of flat fish.
J.P. Fabricius Dictionary
வௌவால்.
Na Kadirvelu Pillai Dictionary
, [vvvāl] ''s.'' [''also'' வௌவால்.] Bats of different kinds, the dormouse.--The most common are, குருட்டுவவ்வால், the small bat; பழந்தின்வவ்வால், the large bat; or vam pire, Pteropus Javanicus. ''(c.)''
Miron Winslow
vavvāl
n. வாவல். cf vātuli. [K. bāval, M. vāval, Tu. bāvali.]
1. Bat, Vespertilionidae cheiroptera;
ஒருவகைப் பறவை. மரம்பழுத்தால் வவ்வாலை வாவென்று கூவி (நல்வழி. 29).
2. Pomfret, sea-fish, Stramatovsparu;
மீன்வகை.
DSAL