Tamil Dictionary 🔍

வெள்வவ்வால்

velvavvaal


சாம்பல்நிறமுள்ளதும் ஓரடி வளர்வதுமான வவ்வால் மீன்வகை. (பதார்த்த. 936.) Silver pomfret, greyish neutral tint with purplish reflections, attaining 1 ft. in length, Stromateus cinereus;

Tamil Lexicon


ஒருவகைமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


veḷ-vavvāl
n. வெள்1+.
Silver pomfret, greyish neutral tint with purplish reflections, attaining 1 ft. in length, Stromateus cinereus;
சாம்பல்நிறமுள்ளதும் ஓரடி வளர்வதுமான வவ்வால் மீன்வகை. (பதார்த்த. 936.)

DSAL


வெள்வவ்வால் - ஒப்புமை - Similar