வழுவாதநாழி
valuvaathanaali
சரியான அளவு படி. நாலுஉழக்கு வழுவாதநாழியால் . . . அட்டுவே னானேன் (S. I. I. i, 115). Correct measure;
Tamil Lexicon
vaḻuvāta-nāḻi
n. வழுவு-+ஆ neg.+.
Correct measure;
சரியான அளவு படி. நாலுஉழக்கு வழுவாதநாழியால் . . . அட்டுவே னானேன் (S. I. I. i, 115).
DSAL