Tamil Dictionary 🔍

வழங்காத்தேர்

valangkaathaer


பேய்த்தேர் ; கானல்நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேய்த்தேர். களிறு . . . வழங்காத்தேர் நீர்க்கவாஅங்கானம் (கலித். 7). Mirage;

Tamil Lexicon


vaḻaṅkā-t-tēr
n. வழங்கு- ஆ neg.+ தேர்3.
Mirage;
பேய்த்தேர். களிறு . . . வழங்காத்தேர் நீர்க்கவாஅங்கானம் (கலித். 7).

DSAL


வழங்காத்தேர் - ஒப்புமை - Similar